செராஸில் 2 கோழி அறுப்பு தொழிற்சாலைகள் மீது சோதனை
செராஸ், 13/03/2025 : செராஸ் சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாகவும் தூய்மையற்ற நிலையிலும் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு கோழி அறுப்பு தொழிற்சாலைகளில், நேற்றிரவு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது,