POP இரண்டாம் கட்டத்திற்கு ஜோகூரில் 568 பகுதிகள் தேர்வு
ஜோகூர்பாரு, 22/03/2025 : POP எனப்படும் இணைய தொடர்பு புள்ளிகளின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதற்காக ஜோகூர் மாநிலத்தில் 568 பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கையில், பள்ளிகள் கட்டி