உலக தலைவர்களின் வருகை; அனைத்து நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும்
ஈப்போ, 31/01/2025 : அடுத்த வாரம் தொடங்கி மலேசியாவிற்கு உலக தலைவர்கள் பலர் வருகை புரியவிருக்கின்றனர். அவர்களின் வருகை அனைத்து நாடுகளுடன் உடனான நல்லுறை வலுப்படுத்தும். உஸ்பெகிஸ்தான் அதிபர்