ஆசியான் ஆலோசனைக் குழு; அதிகாரப்பூர்வமற்ற முறையில் கருத்துகளை வழங்கும்
புத்ராஜெயா, 17/12/2024 : 2025-ஆம் ஆண்டு ஆசியானுக்கு தலைமையேற்கும் மலேசியாவிற்கு உதவுவதற்காக உருவாக்கப்படவிருக்கும் ஆசியான் ஆலோசனைக் குழு வியூக ஒத்துழைப்பு நடவடிக்கையாக கருதப்படுப்படுகிறது. ஆசியான் நாடுகளைச் சேர்ந்த