கல்வி சட்டத்தில் புதிய திருத்தம்; ஆரம்பம் முதல் இடைநிலை வரையிலான கல்வி கட்டாயமாக்கப்படும்
புத்ராஜெயா, 19/12/2024 : 1996ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.