பொது மக்களின் உணவு விலை உயர்வுக்கு வலுவான நியாயம் தேவை – ஆர்மிசான்
கோலாலம்பூர், 19/11/2024 : உணவுப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பான எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதில் அனைத்துத் தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச்