உலகம்

நாசாவின் ஆளில்லா விண்கலம் ஓரியான் விண்ணில் பாய்ந்தது

டிசம்பர் 6, நாசா உருவாக்கிய புதிய வகை ஆளில்லா விண்கலம் ஓரியான், சோதனை முயற்சியாக நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களையும், பொருட்களையும்

சிங்கப்பூரில் பறக்கும் சர்வர் ரோபோக்கள்

சிங்கப்பூரில் உள்ள ‘டிம்ப்ரே குரூப்’ ஓட்டல்கள் உலகிலேயே முதலாவதாக ஒரு புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது. அது அந்த குழுமத்தில் உள்ள 5 ஓட்டல்களில் சர்வர்களாக ஆட்கள் யாரும்

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈரான் விமானங்கள் குண்டுமழை

டிசம்பர் 4, ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படையினரின் வான்வழி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக ஈரானிய போர்விமானங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்குமிடங்கள்

பாகிஸ்தானில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் தட்டாகேல் என்ற இடத்தில் நேற்று போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் 30 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.இதே போன்று டிரா பள்ளத்தாக்கு பகுதியில்

உருகுவே ஜனாதிபதி தபரேக்கு வெனிசுலா ஜனாதிபதி மதுரோ டுவிட்டரில் வாழ்த்து.

தென்அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் தபரே வாஸ்க்வேஸ் 55.5 சதவிகித வாக்குகள்

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கனடா பெண்

டிசம்பர் 2, ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா

சிரியாவில் குண்டு வீச்சு: 50 ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிரிழப்பு

டிசம்பர் 1, சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலில் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் ஈடுபட்டுள்ளன. அங்கு துருக்கி எல்லையில் உள்ள கொபானி நகரில் பதுங்கியுள்ள

சாக்லெட்டால் செய்யப்பட்ட உலகில் உயரமான மாதிரி கட்டிடம்

டிசம்பர் 1, ஐக்கிய அரபு குடியரசின் 43வது தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் துபாய் சர்வதேச‌ விமான

10 லட்சம் நாணயங்களை கொண்டு ஒரு மீட்டர் உயர பிரமிடு உருவாக்கி லித்வேனியா வாலிபர் உலக சாதனை

நவம்பர் 30, வடக்கு ஐரோப்பியாவில் உள்ள பால்டிக் கடலில் உள்ள நாடுகளில் ஒன்று லித்வேனியா. இது கடந்த 2004-ஆண்டு ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தது. வரும் ஜனவரி 1-ந்தேதி

அமெரிக்க வாழ் இந்தியர் ஓட்டலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.61 லட்சம்

நவம்பர் 29, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பர்கர் கிங் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில், இந்தியரான அல்டாப் சாஸ் என்பவர் ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அந்த ஓட்டலில்,