ம.இ.கா தீபாவளி திறந்த இல்ல உபரசிப்பு

ம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய வளாகத்தில் ம இ கா ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர்