SD புவனேந்திரனின் ஆசான் திரைப்படம் நவம்பர் 30 திரைக்கு வருகிறது

SD புவனேந்திரனின் ஆசான் திரைப்படம் நவம்பர் 30 திரைக்கு வருகிறது

02oct_aasaanmovierelease_3
டத்தோ N.K.சுந்தரம் வழங்கும் ஹரிதாஸ் மிரட்டும் SD புவனேந்திரனின் “ஆசான்” திரைப்படம் எதிர்வருகின்ற நவம்பர் மாதம் 30ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. SD புவனேந்திரனின் முந்தைய படைப்பான  மறவன் போலவே இந்த ஆசான் திரைப்படமும் மலேசியாவில் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிதப் பேராசிரியர் ஒருவர் தன் மகளை காப்பாற்ற நடத்தும்  போராட்டமே ஆசான் திரைப்படத்தின் ஒன் லைனர் என திரைப்படக் குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். ஆசான் குழுவிற்கு நல்வாழ்த்துக்கள். இந்த அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னரே என் தமிழ் தனது முகப் புத்தக பக்கத்தில் அறிவித்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

ஹரிதாஸ். சஷிதரன், சீலன் மனோகரன், சரேஷ் டிசெவன். சசிதரன் K ராஜூ, புஷ்பா நாராயணன் ராப்லெஸ், நஸிரா இப்ராஹிம், லோகேஷினி KS, ”பேபி” லிஷாலினி குமார், சுஜிதா சிவக்குமார், மூன் நிலா, K. நிவா, தினேஷ் குமார், அகிலன் சுப்ரமணியம், ராஜ்குமார்.C, கோபாலன், பிரபு ஆறுமுகம், கண்ணா ராஜன், தேவ் ராஜ், S. தர்மா, திருமாறன் செல்வராஜா, ரினிஷா ரமேஷ், விக்கி நடராஜா, குமுத வாணி, குமரவேலு, மோகன் தமிழ் செல்வன், மதனா விலோஸ்வன், தனலட்சுமி ராஜன், தன்கேஸ்வரி, ரிசாலினி, லோகாம்பாள், அகமூதன் S கவிசன், கோகிலன் ரவி, மித்திரன், இம்ரான். லீ ஈ ஹூய், ரோஜர் அந்தோனி சைல்ட்ஸ், எலியட் ஆஷ்லே போல்டன், திலகவானி, சந்தோஷ் வர்மன், ராய்ஸ்டன், ப்ரம்மதாஸ், டானிஷ் செல்வன், ரகதீஸ்வரி, “பேபி” ஜெயஸ்ரீ, ஜகதிஸ்வரி திருமாறன், முகிலன், இமய வர்மன், ஹஸ்மித்ரா மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: செல்வன்(கேயீ), ரவிவர்மன், A. ராமன்

தொழில்நுட்பம் தலைமை: தேவன் SD

டப்பிங் மேற்பார்வையாளர்: ஜெய் ராகவேந்திரா

டப்பிங் பொறியாளர்: கார்த்திக் புருஷோத்தமன்

ஒப்பனை: யாஸனா ஹிருதீ வெண்ட்சர்ஸ்(யுவாணியா & ஹரிஹரன்)

ஒப்பனை உதவி: விஜயசங்கரி காளியப்பன்

மக்கள் தொடர்பு அதிகாரி: சமிதா கருணாகரன்

வடிவமைப்பு: ரமேஷ் ராவ்

ஆடியோகிராபி: டோனி J அந்தோணி தாம்சன்

எஸ்.எப்.எக்ஸ் (SFX): S. கண்ணன்

டி.ஐ(DI): ரியா

கலரிஸ்ட்(Colorist): அருண்

வி.எப்.எக்ஸ் மேற்பார்வையாளர் (VFX Supervisror): தேவசத்யா

அசோசியட் எடிட்டர்: பென் சரத்

அசிஸ்டண்ட் எடிட்டர்: அஜித் R

சண்டைக் காட்சிகள் (Stunts): ருமிந்தரன் நாயர்

அசிஸ்டண்ட் இயக்குநர்கள்: கபிலன் மலயாளம், மகேன் குமார் ரவி தயாங்

அசோசியட் இயக்குநர்கள்: ஹுமீஷ் குணசீலன், சௌத்ரி ராவ், பழனி வேலு

தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் கோ டைரக்டர்: ரனீந்திரன் ராஜேந்திரன்

தயரிப்பு நிர்வாகி: தர்மராஜ் செல்வராஜா

பாடல் ஆசிரியர்கள்: யுவராஜ் கிருஷ்ணன், ஓவியா உமாபதி, பீனிக்ஸ் தாசன், மெய் கவி

பாடகர்கள்: லோகேஸ்வரன் கிருஷ்ணன், தண்ணீர் நாராயணன், பாலன்ராஜ், M ஜெகதீஸ், சைக்கோமந்த்ரா, லேண்ட் ஸ்லைட், கெர்ஷோம் மோசஸ்

பாடல் இசை: ஜிதிஸ் என் நீனோ, ஜெயா ஏஸ்வர், இசையமப்பாளர் பாலன்ராஜ் – M ஜெகதீஸ் MJ ஆடியோ சொல்யூஷன்

பர்ஸ்ட் லுக் தீம் & பின்னணி இசை: ஹரி மாறன்

டைட்டில் & ட்ரெயிலர் தீம்: பாலன்ராஜ் – M ஜெகதீஸ்

எடிட்டர்: ஆனந்த் ஜெரால்டின் கார்டோஸா

ஒளிப்பதிவு: யஸ்வந்த் ரவி

நிர்வாக தயாரிப்பாளர்: டத்தின் அமுதா முனியாண்டி

தயாரிப்பாளர்: டத்தோ டாக்டர் N.K. சுந்தரம்

எழுத்து & இயக்கம்: SD புவனேந்திரன்

02oct_aasaanmovierelease_1 02oct_aasaanmovierelease_2

02oct_aasaanmovierelease

Comments are closed, but trackbacks and pingbacks are open.