நிகழ்வுகள்

7-வது ஆண்டில் பீடு நடைப் போட்டு கொண்டிருக்கிறது மாணவர் முழக்கம் போட்டி

கோலாலம்பூர், 6 ஜூலை 2017 – தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை உலக அரகில் முன்னெடுத்து செல்லும் நோக்கில் உருவாக்கம் கண்ட மாணவர் முழக்கம் போட்டி, இவ்வருடம் தொடர்ந்து 7-வது முறையாக நடைப்பெறவுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய இப்போட்டி நம் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தேசிய அளவில் அடையாளம் காட்டியபோது, உலக அரங்கிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு முதல் முறையாக அனைத்துலக மாணவர் முழக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. 2011-ஆம் ஆண்டு குழுக்கள் மோதும் சொற்போராக தொடங்கப்பட்டு, பின்னர் மாணவர்களின் தனி

SITF & பேரா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவும் இணைந்து நடத்தும் “மை டப்தார்” நிகழ்ச்சி

இந்தியர்களிடையே இருக்கும் சிவப்பு அட்டை பிரச்சனையை தீர்க்க பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் இயங்கும் பிரதமர் துறை அமைச்சின் இந்தியர்மேம்பாட்டு அமைச்சரவை குழுவின் சிறப்பு அமலாக்கப் பிரிவும்(SITF) பேரா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவும் இணைந்து பேரா மாநிலம் முழுவதும் 13/09/2014 மற்றும் 14/09/2014 ஆகிய திகதிகளில் ஏற்பாடு செய்திருக்கும் இந்த “மை டப்தார்” நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் விவரங்கள் கீழ்கண்டவாறு. தேதி : 13/09/2014 சனிக்கிழமை நேரம் : பிற்பகல் 2.00 மணி முதல் மாலை

இலவச உடல் பரிசோதனையுடன் கூடிய இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

மகளிர், குடும்பம் & சமுதாய மேம்பாட்டு அமைச்சு, சிலாங்கூர் மாநில LPPKN உடன் மலேசிய ராகவேந்திர சமூகநல அமைப்பும் கோத்தா ராஜா தொகுதி ம.இ.கா இளைஞர் பிரிவும் இந்த இலவச உடல் நலப் பரிசோதனையுடன் கூடிய இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வருகின்ற 14 செப்டம்பர் 2014 ஞாயிறு அன்று காலை 08.00 மணி தொடங்கி பதிவுகள் கிள்ளான் தாமான் செந்தோசாவில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஆலய சிறு மண்டபத்தில் இடம்பெறும். முதலில் பதியும் 200 பேருக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை நிலையத்திற்கு சென்று வரும் போக்குவரத்துச் சேவை இலவசமாக ஏற்பாடு