ஸ்ரீ ராகவேந்திர சுவாமி முதலாம் ஆண்டு திருவிழா

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி முதலாம் ஆண்டு திருவிழா

23junebajanai_12

ஸ்ரீ ராகவேந்திர மலேசியா மந்திராலயம் சார்பில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி முதலாம் ஆண்டு திருவிழா பத்து ஆராங், சிலாங்கூரில் 23-6-2017 வெள்ளிக்கிழமை முதல்  25-6-2017 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. விழாவில் பஜனை போட்டிகளும் நடைபெறுகின்றன.

23junebajanai_2 23junebajanai_3 23junebajanai_4 23junebajanai_5 23junebajanai_6 23junebajanai_7 23junebajanai_8 23junebajanai_10 23junebajanai_1123junebajanai_13