ஸ்ரீ அஷ்வின் உயரம் தாண்டுதலில் புதிய சாதனை

ஸ்ரீ அஷ்வின் உயரம் தாண்டுதலில் புதிய சாதனை

07julysukimashvinhighjump
07/07/2017 நடந்த சுக்கிம் 4 2017 போட்டிகளில் தடகளப் பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீ அஷ்வின் ஸ்ரீதரன் புதிய சாதனை படைத்து சிலாங்கூருக்கு தங்கம் வென்றார். அவர் 1.84 மீட்டர் உயரம் தாண்டி இதற்கு முந்தைய சாதையான 1.83 மீட்டர் என்ற சாதனையை முறியடித்தார். ஸ்ரீ அஷ்வினுக்கு  வாழ்த்துகள்