ம.இ.கா இளைஞர் பிரிவும் மணிபால் சர்வதேச பலகலைக்கழகமும் இணைந்து உதவித்தொகை திட்டம்

ம.இ.கா இளைஞர் பிரிவும் மணிபால் சர்வதேச பலகலைக்கழகமும் இணைந்து உதவித்தொகை திட்டம்

fb_img_1487232426587

ம.இ.கா இளைஞர் உதவித்தொகை திட்டம்  இன்று 16-02-2017 ம.இ.கா இளைஞர் பிரிவும் மணிபால் சர்வதேச பல்கலைக்கழகமும் கையெழுத்திட்டன. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் மற்றும் திரு. ரவி பஞ்சாயத், தலைவர், மணிபால் சர்வதேச கல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். ம.இ.கா இளைஞர் பிரிவின் மூலம் மணிபால் சர்வதேச பலகலைக்கழகம் சுமார் 4.8 மில்லியன் ரிங்கட் அளவிற்கான உதவித் தொகை வழங்குகிறது.  #micyouth #MIC #BetterNation

fb_img_1487232416769 fb_img_1487232420721 fb_img_1487232429814-1