பொட்டு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது

பொட்டு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது

pottu

பரத் நடிப்பில் ரொம்ப நாளைக்கு பிறகு வெளிவர இருக்கிற படம் பொட்டு. இந்த பத்தோட டைரக்டர் V.C.வடிவுடையான். சமீபத்தில் வெளிவருகிற பேய் பட பட வரிசையில் பொட்டும் ஒன்று. படத்தோட ட்ரெயிலர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. திகில் பேய் படத்திற்கு உரிய வகையில் இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் அம்ரிஷ். பரத், இனியா, சுருஸ்தி, நமீதா, தம்பி ராமையா, ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான்  என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்காங்க. பரத் பெண் வேடமிட்டுலாம் ட்ரெஇயிலரில் கலக்கியிருக்கிறார். நமீதா கவர்ச்சியில் இல்லாமல் வில்லியாக மச்சான்களை மிரட்டி இருக்கிறார் போல தெரிகிறது.

விரைவில் வெளிவர இருக்கிற பொட்டு திரைப்படம் மற்ற பேய் படங்களை போல வெற்றி பெற்று பரத்திற்கு மீண்டும் வாய்ப்புகளை பெற்றுத் தருமா என பார்ப்போம்.

[vsw id=”026p5zQmS1g” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]