பூப்பந்து விளையாட்டில் சிலாங்கூர் வீரர்கள் ஆதிக்கம் – சுக்கிம் 4 2017

பூப்பந்து விளையாட்டில் சிலாங்கூர் வீரர்கள் ஆதிக்கம் - சுக்கிம் 4 2017

09julysukim_badmittonjotiswaran_singlesm_gold_1

04/07/2017 துவங்கி UPSI விளையாட்டு வளாகத்தில் நடந்து வரும் சுக்கிம் 4 2017 மலேசிய இந்தியர்களின் விளையாட்டு திருவிழாவில் பூப்பந்து விளையாட்டில் சிலாங்கூர் மாகாண வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அதிக பதக்கங்களை தட்டிச் சென்றனர்.

பூப்பந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் சிலாங்கூரை சேர்ந்த லட்சணா தங்கம் வென்றார்

09julysukim_badmittonletchanafsinglesgold

சிலாங்கூர் அணியை சேர்ந்த சீரன் தீவ், கிரன் ராஜ் கூட்டணி பூப்பந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றனர்.

09julysukim_badmittoncheerandev_kiranraj_dm_gold_109julysukim_badmittoncheerandev_kiranraj_dm_gold

சிலாங்கூருக்காக பூப்பந்து விளையாடிய ஜோதீஸ்வரன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார்.09julysukim_badmittonjotiswaran_singlesm_gold