பிடோர் மற்றும் தாப்பா மலேசிய இந்து சங்கத்தின் திருமுறை விழா டத்தோ M.சரவணன் பங்கேற்றார்

பிடோர் மற்றும் தாப்பா மலேசிய இந்து சங்கத்தின் திருமுறை விழா டத்தோ M.சரவணன் பங்கேற்றார்

17july_hindusangam_15

மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் 39 திருமுறை ஓதும் விழா மிக விமர்சையாக நாடெங்கும் உள்ள பல கோவில்களில் நடைபெற்று வருகிறது. 16/07/2017 அன்று நடைபெற்ற திருமுறை ஓதும் விழாவில் பங்குபெற்ற விழாவில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் அவர்கள் கலந்து கொண்டு திருமுறை ஓதிய சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

பிடோர் வட்டாரத்தின் திருமுறை விழா சித்தி விநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது

17july_hindusangam_1 17july_hindusangam_2 17july_hindusangam_3 17july_hindusangam_4 17july_hindusangam_5 17july_hindusangam_6

மலேசிய இந்து சங்கம் தாப்பா வட்டார பேரவையின் திருமுறை விழா தப்பா  ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

17july_hindusangam_7 17july_hindusangam_8 17july_hindusangam_9 17july_hindusangam_10 17july_hindusangam_11 17july_hindusangam_12 17july_hindusangam_13 17july_hindusangam_14 17july_hindusangam_16 17july_hindusangam_17 17july_hindusangam_18