ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் மலேசிய தமிழ் குறும்படம்.

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் மலேசிய தமிழ் குறும்படம்.

oreypayanamposter

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் மலேசிய தமிழ் படம் “ஒரே பயணம்” ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. AtoZ Entertainment தயாரித்து இருக்கும் 11 நிமிடம் கொண்ட இந்த சஸ்பென்ஸ் குறும் படத்தை யோகேஸ்வரி உதயா இயக்கியுள்ளார்.

இயக்கம் : யோகேஸ்வரி உதயா
கதை : WBC
நடிப்பு: MK Uthaya , Sathish Kumar Murali , Andy @ Anasar, Suba Kutty, Balco, Rasindran, DeavanRaja Lawak, Jayabalan, Nrimala Sai, Ambang Subra

https://www.youtube.com/watch?v=FHze03yCS2s