இந்த புதிய வருடம் நிறைய மகிழ்ச்சியை கொடுக்கட்டும் என டத்தோ VS மோகன் உகாதி வாழ்த்து

இந்த புதிய வருடம் நிறைய மகிழ்ச்சியை கொடுக்கட்டும் என டத்தோ VS மோகன் உகாதி வாழ்த்து

28mar2

ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலிவர் டத்தோ VS மோகன் மலேசிய வாழ் தெலுங்கு மக்களுக்கு தனது உகாதி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த புதிய வருடம் நிறைய மகிழ்ச்சியை கொடுக்கட்டும் என டத்தோ VS மோகன் உகாதி வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.