அழல் இசை வெளியீடு டாக்டர் சுப்ரா கலந்து கொள்கிறார்

அழல் இசை வெளியீடு டாக்டர் சுப்ரா கலந்து கொள்கிறார்

azhalaudiolaunch1

S.சரவணன் இயக்கத்தில் VJ எமர்ஜென்சி மற்றும் ஆதித்யம் மேகநாதன் தயாரிப்பில் மலேசிய மற்றும் சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் அழல் என்ற புதிய மலேசிய தமிழ் திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு எதிர்வருகின்ற ஆகஸ்டு 02 ஆம் தேதி மாலை 08.00 மணிக்கு ஜி.எஸ்.சி. நியூ செண்ட்ரலில் நடைபெற இருக்கிறது. இசை வெளியீடு நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் ம.இ.கா தேசிய தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியமும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரனும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

29july_azhal_1 29july_azhal_2