கூட்டரசு பிரதேசம் கபடி சாம்பியன் தங்கம் வென்றது – சுக்கிம் 4 2017

கூட்டரசு பிரதேசம் கபடி சாம்பியன் தங்கம் வென்றது - சுக்கிம் 4 2017

09julysukim_kabbaddiklgold_1

சுக்கிம் 4 2017 இறுதி நாளான (09/07/2017) இன்று காலை 08.00 மணிக்கு முதல் ஆட்டமாக துவங்கிய கபடி இறுதிப் போட்டி கூட்டரசு பிரதேசம் மற்றும் கிலாங்கூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கபடி இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதின. இந்த போட்டியின் முடிவில் கூட்டரசு பிரதேச அணி கடுமையாக போராடி கிலாங்கூர் அணியை வீழ்த்தி தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. இறுதி புள்ளிகள் விவரம் கூட்டரசு பிரதேசம் – 23 – சிலாங்கூர் – 21. இந்த போட்டியில் தோல்வியை தழுவிய சிலாங்கூர் அணி வெள்ளி பதக்கம் வென்றது.

09julysukim_kabbaddiklgold_2 09julysukim_kabbaddiklgold_3 09julysukim_kabbaddiklgold_4 09julysukim_kabbaddiselangor_5

Comments are closed, but trackbacks and pingbacks are open.