கபடியில் 7 அணிகள் சுக்கிம் 4 2017 இல் பங்குபெறுகின்றன

கபடியில் 7 அணிகள் சுக்கிம் 4 2017 இல் பங்குபெறுகின்றன

07julysukim_1
சுக்கிம் IV 2017 கடந்த 04/07/2017 அன்று துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் நடைபெறும் இந்த போட்டியில் 7 கபடி அணிகள் அணிகள் மோதுகின்றன. தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான கபடியில் 7 அணிகள் மோதுவது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

கிளந்தான் கபடி அணி

07julysukimkabbaddikelantan

மலாக்கா கபடி அணி

07julysukimkabbaddimelaka

நெகிரி செம்பிலான் கபடி அணி

07julysukimkabbaddinegerisembilan

பகாங் கபடி அணி

07julysukimkabbaddipahang

பேராக் கபடி அணி

07julysukimkabbaddiperak

சிலாங்கூர் கபடி அணி

07julysukimkabbaddiselangor

கூட்டரசு பிரதேசம் கபடி அணி

07julysukimkabbaddiwilayahpersekutuan

Comments are closed, but trackbacks and pingbacks are open.